Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

தமிழில் யாப்பிலக்கணம்
-5 %
தமிழ் யாப்பு இலக்கண வரலாற்று நூல் இது. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்துள்ள யாப்பு இலக்கணத்தை, இலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இலக்கணம் அறிந்த  இளந்தலைமுறைக்கும், இலக்கணம் தெளிந்த முதிய தலைமுறைக்கும் ஒருசேர இது பயன்படும். யாப்பருங்கலக்காரிகையே தொல்காப..
₹428 ₹450
தமிழ் - சமஸ்கிருத நிகண்டு உறவு
-5 %
நிகண்டு என்றால் சொற்களின் தொகுதி, கூட்டம் என்று பொருள். வேதத்திலுள்ள பொருள் விளங்கா அரிதான சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறவே சமஸ்கிருதத்தில் நிகண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழில் பொருள் விளங்காத சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவந்த அம்மரபு பிற்காலத்தில் அனைத்துச் சொற்களுக்கும் பொருள் கூறும் தனி வகைய..
₹261 ₹275
தமிழ் அழகியல்
-5 % Out Of Stock
அழகு, இந்தப் பிரபஞ்சத்தின் அசைவு. இயற்கை, மனிதன், இலக்கியம் உள்ளிட்ட கலை வடிவங்கள் இதைச் சொல்லுகின்றன. புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கும் இந்த அழகு, தமிழிலக்கியச் சூழமைவைத் தெளிவாக்கி அதற்கு மலர்ச்சி தருகிறது. தமிழ் மரபில் பதிவாகியும் புலனாகியும் உயிர்த்துக்கிடக்கும் அழகியலைச், சங்கப் பாடல்களை..
₹228 ₹240
தமிழ் இதழ்கள் 1915-1966
-5 % Out Of Stock
‘சுதேசமித்திரன்’, ‘தேசபக்தன்’, ‘தமிழ் ஸ்வராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’, ‘ஜெய பாரதி’, ‘ஆனந்த குண போதினி’, ‘ஆனந்த போதினி’, ‘விகடன்’, ‘மணிக் கொடி’, ‘தினமணி’, ‘ஹிந்துஸ்தான்’ பத்திரிகைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1933இல், தமது பதினாறாம் வயதி லேயே, ஆனந்த விகடன் வழியாகத் தமிழ்ப் பத்திரிகை உலகில்..
₹138 ₹145
தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும்
-5 %
தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகு மக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனம் போன்றதல்ல இக் கட்டுரைகள். அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிகை நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்மீது ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு த..
₹133 ₹140
தமிழ் நவீனமயமாக்கம்
-5 %
மொழியின் பல்வேறு பரிமாணம் சார்ந்த படைப்புக்கள் பிற இந்திய மொழிகளின் வெகுசன ஊடகங்களில் தமிழைப் போல் இடம்பெற்றதில்லை. தமிழ இலக்கண, இலக்கியச் சிந்தனைகளுக்கு அப்பால் சமூக அரசியல் விழுமியங்கள் தமிழ் மொழியில் வற்புறுத்திய நவீனமயமாக்கம் சார்ந்த எழுத்துக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க  ஐரோ..
₹261 ₹275
தமிழ் நாவல் இலக்கியம்
-5 %
தமிழ் நாவல் இலக்கியம் - க.கைலாசபதி :..
₹276 ₹290
தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் - சங்கம் முதல் இன்று வரை
-5 % Out Of Stock
-வரலாற்றில் தமிழ் மொழி அடைந்து வந்துள்ள மாற்றங்களையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் தகுந்த ஆதாரங்களுடன் தெளிவாக, எளிமையாக இந்நூல் விளக்குகிறது. உலக மொழிகளின் தற்காலப் போக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து விவரிப்பது இதன் சிறப்பு. சமகாலத்தில் பயன்பாட்டிலுள்ள வட்டார மொழி, பேச்சுமொழி ஆகியவற்றின் மூலச்சொற்..
₹190 ₹200
தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி
-5 %
• பொருள் உணர்வோடும் வட்டார வழக்கு ஒப்பீட்டோடும் உருவாக்கப்பட்ட முதல் வேளாண் கலைச்சொல் அகராதி • 4133 தலைச்சொற்கள் • 95 தலைச்சொல்லிற்கான படங்கள் • அகராதியியல், மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது...
₹371 ₹390
Showing 673 to 684 of 1274 (107 Pages)